ஒவ்வொரு.வருடமும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று
நடந்து வரும்,
கோட்டூர் வன்னியகுல க்ஷத்ரிய சங்கம் சார்பாக நடைபெற்ற 17 ஆம் ஆண்டு திருமண கலந்துரையாடல் மற்றும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற வன்னிய மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
திருமண கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சுமார் 700 மணப்பெண் மணமகன் கலந்துகொண்டு தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர் .
விழாவில் கலந்து கொண்ட வன்னிய சொந்தங்கள் சுமார் 2000 பேருக்கு காலை மற்றும் மத்திய உணவு பரிமாறப்பட்டது . விழாவை சிறப்பாக நடத்திய கோட்டூர் வன்னியகுல ஷத்ரிய சங்கத்திற்கு வன்னிய சொந்தங்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
No comments:
Post a Comment